6-இளையராஜா பற்றி ஒரு மினி தொடர்…

Balhanuman's Blog

இதன் முந்தைய பகுதி…

நண்பன் S.P. பாலசுப்ரமண்யம் அவனுக்கு என்று இருந்த இசைக்குழுவைக் கலைத்துவிட்டு என்னை வைத்து ஓர் இசைக்குழுவுடன் சினிமாப் பாடல்கள் இசை நிகழ்ச்சி நடத்திக்கொண்டிருந்த நேரம். அப்போதுதான் அவன் சினிமா உலகில் நுழைந்திருந்தான்.

Exam – மிற்கு முதல்நாள் பொள்ளாச்சியில் நிகழ்ச்சி இருக்கிறது என்று சொன்னான். ஐயோ – அடுத்த நாள் Exam Attend பண்ண முடியாது. நான் வரவில்லை, எனக்கு Exam தான் முக்கியம் என்றேன்.

“நீ இல்லாட்டி எப்படிடா?”

“நான் எப்படியாவது இரவோடு இரவாக உன்னை சென்னையில் சேர்த்து விடுகிறேன். தயவு செய்து வா” என்று கூற, அன்றிரவு பொள்ளாச்சியில் நிகழ்ச்சி முடிந்தவுடன், ஒரு காரில் நானும் இன்னும் மூவரும் பாலுவும் கிளம்பி விட்டோம். டிரைவரை சும்மா உட்கார வைத்து பாலு வண்டியை ஓட்ட, சேலம், உளுந்தூர் பேட்டை, சென்னை என்று வர வேண்டியவன், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி என்று ரூட் மாறிப் போய் விட்டான்.அப்புறம் எப்படியோ வேலூர் அருகில் வந்து டிரைவரிடம் வண்டியைக் கொடுத்துவிட்டுப் பின்னால் வந்து உட்கார்ந்தான். நான் வலதுபுறக் கதவுக் கண்ணாடியில் தலை சாய்த்துத் தூங்கிக் கொண்டிருந்தேன். பின்னால் வந்தவன் என்னருகில் உட்கார்ந்து என் மடியில் படுத்துத் தூங்க ஆரம்பித்தான்.

ஓரிரு நிமிடம் ஆகியிருக்கும். வலது புறத்தில் சாலையில் ஒரு சிறு குழந்தை குறுக்கே வர, குழந்தையைத் தவிர்க்க இடது புறமாக வண்டியைத் திருப்ப வண்டி ரோடு விட்டு இறங்க, மணலில் சறுக்கி, எதிரே இருந்த தந்திக்…

View original post 277 more words

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s